Home செய்திகள்உலக செய்திகள் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தின் உலக முதலீட்டாளர்கள் மாநாடு !

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தின் உலக முதலீட்டாளர்கள் மாநாடு !

by Baker BAker

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தின் உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024-ஐ தொடங்கி வைத்ததை இன்று (07.01.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் பா. விஷ்ணு சந்திரன் மற்றும் தொழில் முனைவோர்கள் இணைந்து காணொலிக்காட்சி மூலம் பார்வையிட்டனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!