நிலவேம்பு கசாயம், புது கிழக்கு தெரு பகுதியில் வினியோகம்..

கீழக்கரையில் இன்றும் நிலவேம்பு கசாயம் வினியோகம் தொடர்கிறது..

நேற்று தொடங்கிய நில வேம்பு கசாயம் வினியோகம் இன்று புதிய கிழக்கு தெரு பகுதியில் தொடர்கிறது.  அனைத்து மக்களும் பயனடையுமாறு சமூக ஆர்வலர்கள் அழைப்பு விடுத்துள்ளார்கள்.

இந்நிகழ்ச்சி மக்கள் நல பாதுகாப்புக் கழகம்,கீழக்கரை மக்கள் பொதுதளம்,கீழக்கரை சட்ட போராளிகள் தளம் மற்றும் கீழக்கரை மக்கள் களம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.