Home செய்திகள் கீழக்கரை சர்ச்களில் புத்தாண்டு கொண்டாட்டம்…வீடியோ

கீழக்கரை சர்ச்களில் புத்தாண்டு கொண்டாட்டம்…வீடியோ

by ஆசிரியர்

உலகம் முழுவதும் 2019 புது வருடத்திற்கான கொண்டாட்டங்கள் நடந்து வரும். வேளையில் கீழக்கரையிலும் சர்ச்களில் புது ஆண்டுக்கான சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றது.

பின்னர் புத்தாண்டு பிறந்தவுடன் ஒருவொருக்கொருவர் வாழ்த்துக்கள் தெரிவித்து மகிழ்ச்சியை தெரிவித்தனர்.  சில இடங்களில் இளைஞர் வெடி வெடித்தும், ஆட்டம் போட்டும் புது வருடத்தை கொண்டாடினர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com