Home செய்திகள்உலக செய்திகள் நெல்லை – தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்ட நிலவரம்

நெல்லை – தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்ட நிலவரம்

by Abubakker Sithik

நெல்லை மாவட்டம்

பாபநாசம் : உச்சநீர்மட்டம் : 143.00 அடி, நீர் இருப்பு : 136.45 அடி, கொள்ளளவு: 5097.00 மி.க.அடி, நீர் வரத்து : 225.93 கன அடி, வெளியேற்றம் : 804.75 கன அடி.

சேர்வலாறு : உச்சநீர்மட்டம் : 156.00 அடி, நீர் இருப்பு : 144.98 அடி, கொள்ளளவு: 1015.31 மி.க.அடி.

மணிமுத்தாறு : உச்சநீர்மட்டம்: 118.00 அடி, நீர் இருப்பு : 116.99 அடி, கொள்ளளவு: 5410.02 மி.க.அடி, நீர் வரத்து : 196.00 கனஅடி, வெளியேற்றம் : 440.00 கனஅடி.

வடக்கு பச்சையாறு: உச்சநீர்மட்டம்: 50.00 அடி, நீர் இருப்பு: 49.20 அடி, கொள்ளளவு: 442.00 மி.க.அடி, நீர் வரத்து: NIL, வெளியேற்றம்: NIL.

நம்பியாறு: உச்சநீர்மட்டம்: 22.96 அடி, நீர் இருப்பு: 21.38 அடி, கொள்ளளவு: 65.78 மி.க.அடி, நீர்வரத்து: 23.00 கனஅடி, வெளியேற்றம்: 60.00 கனஅடி.

கொடுமுடியாறு: உச்சநீர்மட்டம்: 52.50 அடி, நீர் இருப்பு: 21.25 அடி, கொள்ளளவு: 28.44 மி.க.அடி, நீர்வரத்து: 14.00 கனஅடி, வெளியேற்றம்: 30.00 கனஅடி.

மழை அளவு நிலவரம்: ஏதும் இல்லை. மாஞ்சோலை எஸ்டேட் மலைப் பகுதி: மழை அளவு ஏதும் இல்லை.

தென்காசி மாவட்டம்

கடனா : உச்சநீர்மட்டம் : 85.00 அடி, நீர் இருப்பு : 80.10 அடி, கொள்ளளவு: 280.52 மி.க.அடி, நீர் வரத்து : 6.00 கன அடி, வெளியேற்றம் : 80.00 கன அடி.

ராம நதி : உச்ச நீர்மட்டம் : 84.00 அடி, நீர் இருப்பு : 79.75 அடி, கொள்ளளவு: 100.60 மி.க.அடி, நீர்வரத்து : 19.00 மி.க.அடி, வெளியேற்றம் : 30.00 மி.க.அடி.

கருப்பா நதி : உச்சநீர்மட்டம்: 72.00 அடி, நீர் இருப்பு : 66.60 அடி, கொள்ளளவு: 99.02 மி.க.அடி, நீர் வரத்து : 10.00 கன அடி, வெளியேற்றம் : 25.00 கன அடி.

குண்டாறு: உச்சநீர்மட்டம்: 36.10 அடி, நீர் இருப்பு: 35.12 அடி, கொள்ளளவு: 17.20 மி.க.அடி, நீர் வரத்து: 5.00 கன அடி, வெளியேற்றம்: 7.00 கன அடி.

அடவிநயினார்: உச்ச நீர்மட்டம்: 132.22 அடி, நீர் இருப்பு: 106.50 அடி, கொள்ளளவு: 111.59 மி.க.அடி, நீர் வரத்து : 3.00 கன அடி, வெளியேற்றம்: 15.00 கன அடி.

மழை அளவு நிலவரம்: ஏதும் இல்லை.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!