Home செய்திகள்உலக செய்திகள் நெல்லை – தென்காசி அணைகளின் நீர்மட்ட நிலவரம்..

நெல்லை – தென்காசி அணைகளின் நீர்மட்ட நிலவரம்..

by Abubakker Sithik

நெல்லை மாவட்டம்

பாபநாசம் : உச்சநீர்மட்டம் : 143.00 அடி, நீர் இருப்பு : 138.70 அடி, கொள்ளளவு: 5232.00 மி.க.அடி, நீர் வரத்து : 458.77 கன அடி, வெளியேற்றம் : 804.75 கன அடி.

சேர்வலாறு : உச்சநீர்மட்டம் : 156.00 அடி, நீர் இருப்பு : 146.16 அடி, கொள்ளளவு: 1032.95 மி.க.அடி.

மணிமுத்தாறு : உச்சநீர்மட்டம்: 118.00 அடி, நீர் இருப்பு : 117.78 அடி, கொள்ளளவு: 5489.00 மி.க.அடி, நீர் வரத்து : 310.00 கனஅடி, வெளியேற்றம் : 380.00 கனஅடி.

வடக்கு பச்சையாறு: உச்சநீர்மட்டம்: 50.00 அடி, நீர் இருப்பு: 49.20 அடி, கொள்ளளவு: 442.00 மி.க.அடி, நீர் வரத்து: NIL, வெளியேற்றம்: NIL.

நம்பியாறு: உச்சநீர்மட்டம்: 22.96 அடி, நீர் இருப்பு: 22.53 அடி, கொள்ளளவு: 77.42 மி.க.அடி, நீர்வரத்து: 5.00 கனஅடி, வெளியேற்றம்: 60.00 கனஅடி.

கொடுமுடியாறு: உச்சநீர்மட்டம்: 52.50 அடி, நீர் இருப்பு: 23.75 அடி, கொள்ளளவு: 32.04 மி.க.அடி, நீர்வரத்து: 13.00 கனஅடி, வெளியேற்றம்: 30.00 கனஅடி.

மழை அளவு நிலவரம்: ஏதும் இல்லை. நெல்லை மாவட்ட மேற்குத் தொடர்ச்சி மாஞ்சோலை எஸ்டேட் மலைப் பகுதியில் மழை அளவு விபரம் இல்லை.

தென்காசி மாவட்டம்

கடனா : உச்சநீர்மட்டம் : 85.00 அடி, நீர் இருப்பு : 82.20 அடி, கொள்ளளவு: 303.76 மி.க.அடி, நீர் வரத்து : 11.00 கன அடி, வெளியேற்றம் : 50.00 கன அடி.

ராம நதி : உச்ச நீர்மட்டம் : 84.00 அடி, நீர் இருப்பு : 81.00 அடி, கொள்ளளவு: 105.90 மி.க.அடி, நீர்வரத்து : 9.00 மி.க.அடி, வெளியேற்றம் : 30.00 மி.க.அடி.

கருப்பா நதி : உச்சநீர்மட்டம்: 72.00 அடி, நீர் இருப்பு : 68.24 அடி, கொள்ளளவு: 105.20 மி.க.அடி, நீர் வரத்து : 10.00 கன அடி, வெளியேற்றம் : 25.00 கன அடி.

குண்டாறு: உச்சநீர்மட்டம்: 36.10 அடி, நீர் இருப்பு: 36.10 அடி, கொள்ளளவு: 18.43 மி.க.அடி, நீர் வரத்து: 5.00 கன அடி, வெளியேற்றம்: 7.00 கன அடி.

அடவிநயினார்: உச்ச நீர்மட்டம்: 132.22 அடி நீர் இருப்பு: 109.00 அடி, கொள்ளளவு: 117.21 மி.க.அடி, நீர் வரத்து : 3.00 கன அடி, வெளியேற்றம்: 15.00 கன அடி.

மழை அளவு விபரம் ஏதும் இல்லை..

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!