Home செய்திகள்உலக செய்திகள் நெல்லை – தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் மழை அளவு..

நெல்லை – தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் மழை அளவு..

by Abubakker Sithik

நெல்லை மாவட்டம்

பாபநாசம் : உச்சநீர்மட்டம் : 143 அடி, நீர் இருப்பு : 140.50 அடி, நீர் வரத்து : 883.403 கன அடி, வெளியேற்றம் : 1054.75 கன அடி.

சேர்வலாறு : உச்சநீர்மட்டம் : 156 அடி, நீர் இருப்பு : 143.76 அடி, நீர்வரத்து : NIL, வெளியேற்றம் : NIL.

மணிமுத்தாறு : உச்சநீர்மட்டம்: 118 அடி, நீர் இருப்பு : 117.95 அடி, நீர் வரத்து : 650 கனஅடி, வெளியேற்றம் : 380 கன அடி.

வடக்கு பச்சையாறு : உச்சநீர்மட்டம் : 50 அடி, நீர் இருப்பு: 49.20 அடி, நீர் வரத்து : NIL, வெளியேற்றம்: NIL.

நம்பியாறு : உச்சநீர்மட்டம்: 22.96 அடி, நீர் இருப்பு: 22.96 அடி, நீர்வரத்து: NIL, வெளியேற்றம்: NIL.

கொடுமுடியாறு : உச்சநீர்மட்டம்: 52.50 அடி, நீர் இருப்பு: 26.25 அடி, நீர்வரத்து: 30 கன அடி, வெளியேற்றம்: 30 கன அடி.

மழை அளவு : பாபநாசம் : 5.00 மி.மீ, சேர்வலாறு : 2.00 மி.மீ, மணிமுத்தாறு: 14.80 மி.மீ, கன்னடியன் அணைக்கட்டு: 8.60 மி.மீ, கொடுமுடியாறு: 11.00 மி.மீ, அம்பாசமுத்திரம்: 6.00 மி.மீ, சேரன்மகாதேவி: 4.00 மி.மீ, ராதாபுரம் : 3.00 மி.மீ, நாங்குநேரி : 12.00 மி.மீ, களக்காடு : 9.20 மி.மீ.

மேற்குத் தொடர்ச்சி மலை மாஞ்சோலை எஸ்டேட் பகுதி மழை அளவு விபரம் : மாஞ்சோலை : 7.00 மி.மீ, காக்காச்சி : 6.00 மி.மீ, நாலுமுக்கு : 8.00 மி.மீ, ஊத்து : 12.00 மி.மீ

தென்காசி மாவட்டம்

கடனா : உச்சநீர்மட்டம் : 85.00 அடி, நீர் இருப்பு : 83.40 அடி, நீர் வரத்து : 10 கன அடி, வெளியேற்றம் : 50 கன அடி.

ராமநதி : உச்ச நீர்மட்டம் : 84.00 அடி, நீர் இருப்பு : 82.50 அடி, நீர்வரத்து : 30.00 கன அடி வெளியேற்றம் : 30.00 கன அடி.

கருப்பாநதி : உச்சநீர்மட்டம்: 72.00 அடி, நீர் இருப்பு : 69.23 அடி, நீர் வரத்து : 25.00 கன அடி, வெளியேற்றம் : 25.00 கன அடி.

குண்டாறு : உச்சநீர்மட்டம்: 36.10 அடி, நீர் இருப்பு: 36.10 அடி, நீர் வரத்து: 8.00 கன அடி, வெளியேற்றம்: 8.00 கன அடி

அடவிநயினார் : உச்ச நீர்மட்டம்: 132.00 அடி, நீர் இருப்பு: 110.75 அடி, நீர் வரத்து : 5.00 கன அடி, நீர் வெளியேற்றம்: 15.00 கன அடி.

மழை அளவு : கடனா : 7.00 மி.மீ, ராமநதி : 6.00 மி.மீ, குண்டாறு : 1.00 மி.மீ, தென்காசி : 3.00 மி.மீ, சிவகிரி : 1.00 மி.மீ.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!