நீட் தேர்வின் “கொடூரம்” மேலும் ஒரு மாணவர் தற்கொலை. அடுத்தடுத்து ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை..

நீட் தேர்வு அச்சத்தால் திருச்செங்கோடு அருகே மோதிலால் என்ற மாணவர் தற்கொலை செய்துகொண்டார். நாளை நீட் தேர்வு எழதவிருந்த நிலையில் மாணவர் மோதிலால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். ஏற்கனவே இன்று 2 பேர் நீட் தேர்வு மன உளைச்சலால் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்போது மோதிலால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இன்று ஒரே நாளில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

உதவிக்கரம் நீட்டுங்கள்..