Home செய்திகள்கீழக்கரை செய்திகள் NASA-வின் சார்பாக நடத்தப்பட்ட ரமழான் போட்டியின் முடிவுகள் அறிவிப்பு…

NASA-வின் சார்பாக நடத்தப்பட்ட ரமழான் போட்டியின் முடிவுகள் அறிவிப்பு…

by ஆசிரியர்

கீழக்கரை வடக்குத்தெரு சமூக நல அமைப்பு NASA-வின் சார்பாக சென்ற வருடத்தை போன்று இந்த வருடமும் ரமழான் போட்டிகள் ஆன்லைன் மூலம் நடைபெற்றது.இந்த போட்டியில் கீழக்கரை சுற்றுவட்டராத்தைச் சார்ந்த சுமார் 200 நபர்களுக்கு மேல் கலந்து கொண்டனர்.

இப்போட்டியில் வெற்றிபெற்றவர்கள்:

கிராஅத் போட்டி: “பகுதி-A” ( 8 வயதிற்குள்)

ஆண்கள் பிரிவு:

1. அப்துல் முயிஸ் (தச்சர் தெரு) 2. அப்துல் ரஹ்மான் இப்னு ஃபர்ஹான் (கிழக்குத் தெரு) 3. அபூஹுரைரா இப்னு கருணை அலி (வடக்குத் தெரு)

பெண்கள் பிரிவு: 1. ஃபாத்திமா ஹனியா (வடக்குத்தெரு) 2.ஹைருன் ஜஹ்ரி (OJM தெரு) 3. ஃபாத்திமா ஸனா (தெற்கு தெரு) 3. ஃபாத்திமா ஜாஹினா (வடக்குத்தெரு)

“பகுதி-B” (9வயது முதல் 12 வயது வரை)

ஆண்கள் பிரிவு: 1.அஹமது துஃபைல் (நடுத்தெரு) 2. அஹமது ஸியாத் (தெற்கு தெரு) 3. முஸாப் ஹுசைன் பின் காதர் ஹுசைன் (வடக்குத்தெரு) 3. ஃபவாஸ் அமீன் (நடுத்தெரு)

பெண்கள் பிரிவு: 1. ஃபாத்திமா இஸ்லாஹ் (வடக்குத்தெரு) 2. ஜீனத் தவ்ஸிஃபா (வடக்குத்தெரு) 3. ஆயிஷா ஃபாத்திமா (வடக்குத்தெரு)

பயான் போட்டி: பகுதி-A (8 வயதிற்குள்)

ஆண்கள் பிரிவு: 1.ஜஸில் (பணியக்காரத்தெரு) 2. முஹம்மது ஷாஹிக் இப்னு முஹம்மது சதக்கத்துல்லாஹ் (வடக்குத்தெரு) 3. அப்துல் முயிஷ் (தச்சர் தெரு)

பெண்கள் பிரிவு: 1. ஃபாத்திமா ஹனியா (வடக்குத்தெரு) 2.ஆயிஹா அஷ்ஹா (கிழக்குத்தெரு) 3. ஃபாலிஹா (500 பிளாட்)

பகுதி-B (9 வயது முதல் 12 வயது வரை)

ஆண்கள் பிரிவு: 1. முஹம்மது ருஃபைக் (மாதிஹுர் ரசூல் சாலை) 2. அஹமது சுல்தான் (வடக்குத்தெரு) 3. ஃபவாஸ் அமீன் இப்னு ஃபவ்ஷுல் அமீன் (நடுத்தெரு).

துஆ போட்டி: பகுதி-A (10 வயதிற்குள்)

ஆண்கள் பிரிவு: 1. அப்துல்லாஹ் (தச்சர் தெரு)

பெண்கள் பிரிவு: 1.ஃபாத்திமா ஹனியா (வடக்குத்தெரு)

பகுதி-B (10 வயதிற்கு மேல்) ஆண்கள் பிரிவு: 1. முஸாப் ஹுசைன் இப்னு காதர் ஹுசைன் (வடக்குத்தெரு) 2. முஹம்மது ஸயான் இப்னு இம்ரான் (கிழக்குத்தெரு) 3. முஹம்மது உமர் இப்னு காதர் ஹுசைன் (வடக்குத்தெரு)

ஆறுதல் பரிசு: ▪️முஹம்மது ருஃபைது இப்னு தமீமுல் அன்சாரி (வடக்குத்தெரு) ▪️ஃபவாஸ் அமீன் (நடுத்தெரு)

கேலிகிராஃபி போட்டி:” 1. ஹனீனா (கிழக்குத்தெரு) 2. சுமையா பேகம் (ஆடருத்தான் தெரு) 3. மர்யம் (புது கிழக்குத்தெரு) 3. ரஹ்மத் ஹஸுரா (சின்ன கடைத்தெரு)

சிறந்த 10 போட்டியாளர்கள்”:

1. ஆயிஷத் மௌஃபியா (வடக்குத்தெரு) 2. ஹஸ்ஸனா ஃபாத்திமா (மேலத்தெரு) 3. முஹம்மது அஹ்யான் (வடக்குத்தெரு) 4. முஹம்மது இமாத் (வடக்குத்தெரு) 5. நௌஸின் இம்தாத் (வடக்குத்தெரு) 6. ருவைஃபா (வடக்குத்தெரு) 7. ஆயிஷா முஃப்ரின் ஹமீது (500 பிளாட்) 8. ராஃபியாத் ஹைரியா (OJM தெரு) 9. ஆயிஷா ஃபர்ஹானா (SPM தெரு) 10. ஆரிஃபா (SN தெரு)

போட்டியில் வெற்றிபெற்ற மற்றும் கலந்து கொண்ட அனைவர்க்கும் NASA-வின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகளை.

மேலும் இந்நிகழ்வு சிறப்பாக நடைபெற  உறுதுணையாக இருந்த “Hala’s Products”, “FB Designer & Emborium” நிறுவனர் முஹம்மது ஃபஹது, “BH Bazaar” நிறுவனர் அஹமது நியாஸ், “KIMS Supermarket” நிறுவனர் நல்ல இப்றாஹீம், “Malay parotto stall” நிறுவனர் வாஹிது, “Indian Super Mart” நிறுவனர் அப்துல் சமது , “MERLIN Seat Cover” நிறுவனர் அப்துல் ஹமீது, “LAA RAIB” நிறுவனர் காதர் ஹுசைன், “Vpro Windows” நிறுவனர் சாகுல் ஹமீது, “AlAfia Tours& Travels” நிறுவனர் முஹம்மது நஃபில், “இடி மின்னல் ஹாஜா மளிகை ஸ்டோர்” நிறுவனர் ஹாஜா நஜ்முதீன், “VICTORy Timber, plywoods & PVC doors” நிறுவனர் ரஹ்மத் அலி ஆகியோருக்கு NASA  அமைப்பு சார்பாக நன்றிகள் தெரிவிக்கப்பட்டது.

வெற்றிபெற்ற அனைவர்களுக்கும் விரைவில் பரிசுகள் வழங்கப்பட உள்ளது.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com