கேரள மக்களுக்கு வீதி வீதியாக சென்றும் நிதி வசூல் செய்யும் நாசா அமைப்பு..வீடியோ..

கேரள மக்களுக்காக தமிழகத்தில் பல தன்னார்வ அமைப்புகள் உதவிகள் பல செய்து வருகின்றனர். இந்நிலையில் கீழக்கரை வடக்குத் தெரு சமூக தல அமைப்பான நாசா (NASA – NORTH STREET ASSOCIATE FOR SOCIAL ACTIVITIES) தெருக்களில் ஒவ்வொரு வீட்டிற்கும் கேரள மக்களின் இன்னல்களை எடுத்து கூறி நிதியும், பொருட்களும் வசூல் செய்து வருகிறார்கள். இவர்களின் செயல்பாடு நிச்சயமாக பாராட்டுக்குரியது.

———————////————-_———/___////

#Paid Promotion