Home செய்திகள் நாகூர் ஆண்டவர் தர்காவின் 462 – வது கந்தூரி திருவிழா!..

நாகூர் ஆண்டவர் தர்காவின் 462 – வது கந்தூரி திருவிழா!..

by ஆசிரியர்
தென்னகத்தில் பிரசித்தி பெற்ற, நாகூர் ஆண்டவர் தர்காவின் 462 -ஆம் ஆண்டு கந்தூரி விழா கோலாகலமாக துவங்கியது.
தென்னகத்தில் பிரசித்தி பெற்ற, நாகூர் ஆண்டவர் தர்காவின் 462ஆம் ஆண்டு கந்தூரி விழா கோலாகலமாக துவங்கியது. இதையொட்டி ஆண்டவர் தர்காவில் சிறப்பு துவா ஒதப்பட்டது. அதனை தொடர்ந்து மங்கள வாத்தியங்கள், அதிர்வேட்டுக்கள் முழங்க 5 மினாராக்களிலும் பாய்மரங்கள் ஏற்றப்பட்டன. அப்போது, கூடியிருந்த ஆயிரக்கணக்கான  இஸ்லாமியர்கள் அனைவருக்கும் சீனி மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன. கொடியேற்றும் வைபவத்தை காண, பல்வேறு இடங்களில் இருந்தும் ஏராளமானோர், தர்காவில் குவிந்த வண்ணம் உள்ளனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com