மாநில அளவிளான வாலிபால் போட்டியில் பரிசு வென்ற மூர் வாலிபால் கிளப்..

திருச்சியில் மாநில அளவிளான வாலிபால் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் கலந்து கொண்ட கீழக்கரையைச் சார்ந்த மூர் வாலிபால் கிளப் (MVC) அணியினர் முதல் பரிசுக்கான கோப்பையை வென்றனர்.

இந்த அணியினர் சமீபத்தில் கீழக்கரையில் நடந்து THAIZET மின்னொளி வாலிபால் போட்டியிலும் பரிசுகளை வென்றது குறிப்பிடத்தக்கது.