
இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் புதிதாக கட்டப்பட்ட துணை நீதிமன்ற (Sub Court) கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது.
இத்திறப்பு விழாவில் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் டாக்டர் M.மணகண்டன், உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, மாவட்ட தலைமை நீதிபதி மற்றும் இராமநாதபுரம் ஆட்சியர் கலந்து கொண்டார்கள்.
மேலும் இவ்விழாவில் ஆளும் கட்சி தொண்டர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.