நிலக்கோட்டையில் எம்.ஜி.ஆர் பிறந்த நாள் விழா..

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் நடந்த எம்.ஜி.ஆர் பிறந்த நாள் விழாவுக்கு அ.தி.மு.க ஒன்றிய செயலாளர் யாகப்பன் தலைமை வகித்தார் முன்னாள் பேருராட்சி தலைவர்கள் தண்டபாணி, சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திண்டுக்கல் எம்பி உதயகுமார் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார் விழாவில் கூட்டுறவு வீட்டு வசதி சங்க தலைவர் நாகரா ஜன், ஒன்றிய துணைத் தலைவர் நல்லதம்பி முன்னாள் ஊராட்சி ஒன்றிய தலைவர் மூர்த்தி துணைத் தலைவர் சீனிவாசன் ஊராட்சி வெலாளர்கள் ஜேசுராஜ், குணசேகரன், சங்கையா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்

செய்தி:- ராஜா, நிலக்கோட்டை