கீழக்கரை இஸ்லாமியா பள்ளியில் 26ம் தேதி QUIZ MANIA 2019

கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் பள்ளியில் ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தன்று அனைவருக்குமான QUIZ MANIA 2019 எனும் வினாடி வினா நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இந்நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக பள்ளி மாணவ, மாணவிகள் தாயார் மற்றும் சகோதரிகளும் கலந்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வு ஜனவரி 26ம் தேதி காலை 10.00 முதல் தொடங்க உள்ளது.

மேலும் இந்நிகழ்ச்சிக்கு ஜனவரி 22/01/2019குள் முன் பதிவு செய்து கொள்ள வேண்டும்.