ஆண்டிப்பட்டியில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் நினைவு தினம் அனுசரிப்பு ..

தேனி ஆண்டிபட்டியில் முன்னாள் முதல்வர் எம் ஜி ஆர் அவர்களின் 31-வது நினைவுதினைத்தினை முன்னிட்டு எம் ஜி ஆர் அவர்களின் திருவுருவ சிலைக்கு அ.தி.மு.க சார்பில் ஒன்றிய செயலாளர் லோகிராஜன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

மேலும் ராஜா கோபாலன்பட்டி ஆதரவற்ற குழந்தைகளுக்கு சீருடைகள் மற்றும் உணவு வழங்கி உதவிகளை செய்தனார். இந்நிகழ்வில் கழக நிர்வாகிகள் மொட்டை அடித்தும் மரியாதை செலுத்தினார்கள். இந்நிகழ்வில்கழகதொண்டர்கள், பொதுமக்கள்மாலை அணிவித்து மரியாதை செலித்தினார்கள்

செய்தி:- பால்பாண்டி, தேனி

#Paid Promotion