Home செய்திகள் மேட்டுப்பாளையத்தில் இலவச பல் சிகிச்சை முகாம் !

மேட்டுப்பாளையத்தில் இலவச பல் சிகிச்சை முகாம் !

by Baker BAker

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ராமப்பா ரோடு உழைப்பாளர் மார்க்கெட் அருகில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷின் வித்யாலயா பல் மருத்துவமனை மற்றும் கோயம்புத்தூர் CITU பொது தொழிலாளர் சங்கம் இணைந்து இலவச பல் சிகிச்சை முகாம் நடைபெற்றது. முகாமில் பல் மருத்துவர்கள் கலந்து கொண்டு நவீனமுறையில் சிகிச்சை அளித்தனர். தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com