Home செய்திகள் இராஜபாளையத்தில் எம் ஜிஆர் மற்றும் பெரியார் நினைவு தினத்தை முன்னிட்டு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை

இராஜபாளையத்தில் எம் ஜிஆர் மற்றும் பெரியார் நினைவு தினத்தை முன்னிட்டு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை

by mohan

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அதிமுகவின் நிறுவனத் தலைவர் எம் ஜி ஆர் அவர் அவர்களின் நினைவுகளை முன்னிட்டு இராஜபாளையம் முடங்கியார் சாலையில் அமைந்துள்ள எம்ஜிஆர் சிலைக்கு அதிமுக மாவட்ட அம்மா பறவை செயலாளர் கிருஷ்ணராஜ் தலைமையில் இராஜபாளையம் தெற்கு நகர செயலாளர் பரமசிவம் வடக்கு நகர செயலாளர் முருகேசன் முன்னிலையில் அதிமுக கட்சி தொண்டர்கள் நிர்வாகிகள் எம்ஜிஆர் திருவருளை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.இதைபோல் இராஜபாளையம் தென்காசி சாலையில் அமைத்துள்ள பெரியார் சிலைக்கு பெரியாரின் 50 வது நினைவு தினத்தை முன்னிட்டு பெரியார் சிலைக்கும் அதிமுகாவினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்…

செய்தியாளர் வி காளமேகம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com