Home செய்திகள்கீழக்கரை செய்திகள் கீழக்கரையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் (அதிமுக/பாஜக கூட்டணி கட்சிகள்) செயல்வீரர்கள் கூட்டம்..

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் உசைனியா திருமண மஹாலில் இன்று (20.03.21) இராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் குப்புராமு அறிமுகம் மற்றும் செயல்வீரர்கூட்டம் நடைபெற்றது.

இதில் கூட்டணி கட்சியான அதிமுக நகர் செயலாளர் ஜகுபர் உசேன்,பொருளாளர் அரிநாரயணன்,து.செயலாளர் குமரன்,அம்மா பேரவை செயலாளர் வி.வி.சரவண பாலாஜி, பாமக நகர் செயலாளர் லோகநாதன், மாவட்ட தலைவர் ஜீவா, லத்தீப், உழவர் பேரியக்க மாவட்ட தலைவர் கணேசன், பாஜக எஸ்.சி.எஸ்.டி அணி வாசசேகர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com