Home செய்திகள்கீழக்கரை செய்திகள் திமுகவில் இணைந்த முன்னால் திருமங்கலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்..

திருமங்கலம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ வும் தற்போதைய அதிமுக அமைப்புச் செயலாளராக உள்ள முத்துராமலிங்கம் இன்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

மதுரை விமான நிலையத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து முத்துராமலிங்கம் திமுகவில் இணைந்தார்.

முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா, கம்பம் செல்வேந்திரன், திமுக நிர்வாகிகள் முன்னிலையில் முத்துராமலிங்கம் திமுகவில் இணைந்தார். கடந்த1996_ 2001. தேர்தலில்திமுக சட்டமன்ற உறுப்பினராக திருமங்கலம் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டு மீண்டும் அதிமுகவில் இணைந்து 2011 2016 திருமங்கலம் சட்டம் ஒரு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!