Home செய்திகள்கீழக்கரை செய்திகள் திமுக மகளிர் அணி செயலாளர் இராமநாதபுரம் வருகை… கீழக்கரை நிர்வாகிகள் சந்திப்பு…

திமுக மகளிர் அணி செயலாளர் இராமநாதபுரம் வருகை… கீழக்கரை நிர்வாகிகள் சந்திப்பு…

by ஆசிரியர்

இராமநாதபுரம் மாவட்டத்திற்கு திமுக மகளிர் அணி செயலாளரும், பாராளுமன்ற திமுக குழு தலைவருமான கனிமொழி எம்பி யை விடியலை நோக்கி எனும் ஸ்டாலின் குரல் நிகழ்ச்சிக்கு கலந்து கொளரள வருகை தந்திருந்தார்.

இந்நிலையில் அவரை கீழக்கரை திமுக நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com