சாத்தக்கோன்வலசை ஊராட்சி சபை கூட்டம் ..

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் சாத்தக்கோன்வலசை ஊராட்சி சபை கூட்டம் நடந்தது. மாநில தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலாளர் அப்துல்லா தலைமை வகித்தார்.

ஒன்றிய செயலாளர் ஆர்.கே.#முத்துச்செல்லம், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளரும், மண்டபம் பேரூராட்சி முன்னாள் கவுன்சிலருமான கே.சம்பத்ராஜா, பொதுக்குழு உறுப்பினர் பி.டி.ராஜா , ஒன்றிய மாணவரணி, நாகராஜன், மண்டபம் கிழக்கு ஒன்றிய திமுக சாத்தக்கோன்வலசை நிர்வாகி ஊராட்சி நா.நாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.