77
இராமநாதபுரத்தில் கேணிக்கரையிலுள்ள மலர் மருத்துவமனையில் மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
இம்முகாமில் மருத்துவர் கிருபாகரன் நோயாளிகளை பரிசோதனை செய்து இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவு, சர்க்கரை அளவு, இருதய மின் வரைபடம், உடல் பருமன் பரிசோதனை, சர்க்கரை நோய்க்கான கால் நரம்பு பரிசோதனை, இலவசமாக பார்க்கப்பட்டு இலவசமாக மருந்துகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் மகளிர் மகப்பேறு சிறப்பு மருத்துவர் மணிமொழி பல்வேறு மருத்துவர்கள் ஒன்றிணைந்து மக்களுக்கு மக்களுக்கான இலவச ஆலோசனைகளை வழங்கினார்கள்
You must be logged in to post a comment.