50
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் காந்தி சிலை ரவுண்டானா பகுதியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஓ. பன்னீர்செல்வம் .இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி கே .பழனிச்சாமி போட்டியின்றி தேர்வு பெற்றதையடுத்து இராஜபாளையம் வடக்கு நகர செயலாளர் ஏ டி துறை முருகேசன். தெற்கு நகர செயலாளர் பரமசிவம் தலைமையில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர் இந்த நிகழ்ச்சியில் கழக மாவட்ட இணை செயலாளர் அழகுராணி. .1056 கூட்டுறவு பால் உற்பததியாளர்கள் சங்க தலைவர் வனராஜ் மற்றும் கட்சி தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்…
செய்தியாளர் வி காளமேகம்
You must be logged in to post a comment.