Home செய்திகள் வெள்ள நீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி.

வெள்ள நீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி.

by mohan

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே அவனியாபுரம் ஜேபி நகரில் மழைநீர் உள்ளே புகுந்ததால் பொதுமக்கள் அவதி500க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் வெளியே செல்ல முடியாத அவலநிலை உள்ளதுபோர்க்கால அடிப்படையில் பொதுப்பணித்துறை வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் இறந்து இரண்டு மணி நேரத்தில் கண்மாயை சீரமைத்தனர்மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரம் பகுதியில்அயன் பாப்பாகுடி கம்மாய் உள்ளது. இதன் அருகே ஜேபி நகர் குடியிருப்பு பகுதியில் சுமார் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.தற்போது பெய்த மழையினால் அயன்பாப்பா குடி கண்மாயிலிருந்து ஜேபி நகர் பகுதியில் மழைநீர் புகுந்ததால் சுமார் 500க்கும் மேற்பட்ட வீடுகளை மழை நீர் சூழ்ந்துள்ளது.இதனால் பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்தனர்.வீட்டின் அருகே முழங்கால் அளவு மழை நீர் தேங்கி உள்ளதால் பொதுமக்கள் வெளியே செல்ல முடியவில்லை.மேலும் பாம்புகள் போன்ற விஷ ஜந்துக்கள் வரும் அச்சத்தில் உள்ளனர்.சுமார் 500க்கும் மேற்பட்ட வீடுகளை சுற்றி மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை உள்ளதுஇதுகுறித்து தகவலறிந்து வந்த பொதுப்பணித்துறை அதிகாரி சரவணன் மற்றும் மாநகராட்சி அதிகாரி சக்திவேல் கிராம நிர்வாக அலுவலர்எங்களை மட்டும் அவனியாபுரம் காவல் ஆய்வாளர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மழைநீர் பகுதியில் தேங்கியிருந்த பொருட்களை அகற்றி ஜேசிபி எந்திரம் மூலம் சீரமைத்து உடனடியாக மழை நீரை வெளியேற்றினால் ஜேபி நகர் பகுதியில் மேலும் மழைநீர் புகுந்து சேதம் ஏற்படாமல் தடுக்க காவல்துறை மற்றும் பொதுப்பணித்துறை துரிதமாக நடவடிக்கை எடுத்துபொதுமக்களிடம் பாராட்டைப் பெற்றனர்..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com