Home செய்திகள் மயான ஊழியர்களுக்கு புத்தாடை வழங்கிய தென்னிந்திய சமையல் கலைஞர்கள் நல சங்கம் .

மயான ஊழியர்களுக்கு புத்தாடை வழங்கிய தென்னிந்திய சமையல் கலைஞர்கள் நல சங்கம் .

by mohan

மதுரை காதக்கிணறு மயானத்தில் பணிபுரியும் சுமார் 10 ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள் இவர்களுக்கு தென்னிந்திய சமையல் கலைஞர்கள் சங்கம் சார்பாக தீபாவளி புத்தாடை வழங்கப்பட்டது சங்கத்தின் இணைச் செயலாளர் கிருஷ்ணய்யர் மற்றும் தமிழ்நாடு பிராமணர் சங்கம் மாநில துணை பொதுச்செயலாளர் அமுதன் ஆகியோர் கலந்துகொண்டு மயானத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு தீபாவளி பண்டிகைக்கான புத்தாடைகளை வழங்கி சிறப்பித்தனர்

செய்தியாளர். வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com