கல்லணையில் கிராம சபைக் கூட்டம்.

மதுரை மாவட்டம் அலஙகாநல்லூர் ஒன்றியம், கல்லணை ஊராட்சியில், காந்தி ஜெயந்தியையொட்டி கிராம சபைக் கூட்டம் ,ஊராட்சி தலைவர் சேது சீனிவாசன் தலமையில் லும், ஒன்றியக் கவுன்சிலர் சுப்பாராயலு, – துணை த் தலைவர் அய்யம்மாள் ஆகியோர் முன்னலயில் நடைபெற்ற கூட்டத்தில்,ஊராட்சி செயலாளர் சந்திரன் தீர்மானங்கள் வ சித்தார்.இதில், யூனியன் உதவி ப் பொறியாளர் நெடுஞ் செழியன், மண்டல துணை வட்டாச்சியர் திருமுருகன்,ஆர்.ஜ- சீனிவாசன் | வி.ஏ.ஓ.கணேசன், மற்றும் நியாயவிலை கடை விற்பனையாளர். கோவிந்தன், கிருஷ்ணமூர்த்தி-வார்டு உறுப்பின்ர்கள் கிராம பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

உதவிக்கரம் நீட்டுங்கள்..