நாளை (01.0.21)முதல் மதுரையில் இருந்து துபாய்க்கு விமான சேவை நடைபெறுகிறது

கொரான பெருந்தொற்றால் மதுரையில் இருந்து துபாய் செல்லும் விமான சேவை நிறுத்தப்பட்டிருந்தது.நாளை முதல் அக்டோபர் 1 முதல் மதுரையில் இருந்து துபாய்க்கு விமான சேவை துவங்கியுள்ளது. இதற்காக பயணிகள் முன்பதிவு நடைபெற்று வருகிறது . இதில் 175 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர்.மேலும் விமானத்தில் பயணம் செய்யும் பயணிகள் அனைவரும் கொரான தடுப்பூசி அணிந்திருக்க வேண்டும் .கொரனோ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் அப்படி இருப்பவர்கள் மட்டுமே விமானத்தில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்