
மதுரைமாவட்டம்,சோழவந்தான்ரவுத்நாயக்கர் தெருவில் உள்ள பழமை வாய்ந்த பஜனைமடம் கொண்டல் ரவுத் பஜனை மடம்.இந்த பஜனை மடத்தில், ஆண்டுதோறும் பல்வேறு பக்தி நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.இதில் , புரட்டாசி மாதம் சனி வாரம் முழுவதும் பக்தி பாடல்கள் இசையுடன் பாடி சோழவந்தான் நகரில் வலம் வருவது வழக்கம். இதேபோல், இந்த ஆண்டு புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமைகாலை பஜனை மடத்தில் இருந்து பஜனைக் குழுவினர் இசையுடன் பக்தி பாடல்பாடி வந்தனர். வழிநெடுக பக்தர்கள் அவர்களை வரவேற்றனர்
. செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.