கடச்சனேந்தலில், சமுதாய வளைகாப்புஅமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்.

மதுரை கடச்சனேந்தலில், மாவட்டம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் பங்கேற்று கர்ப்பிணிப் பெண்களுக்கு வளைகாப்பு சீர்வரிசை பொருட்களை வழங்கினார், வணிகவரி, பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி. வெங்கடேசன் எம்எல்ஏ, மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர், வருவாய் அலுவலர் செந்தில்குமாரி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்