எஸ்டிபிஐ கட்சியின் திருவாடனை தொகுதிகளுக்கு உட்பட்ட புதிய நிர்வாகிகளுக்கான தலைமைத்துவ பயிற்சி முகாம்.

இக்கூட்டத்திற்கு திருவாடனை தெற்கு தொகுதி தலைவர் முஹம்மது ஹனீப் தலைமை வகித்தார். திருவாடனை வடக்கு தொகுதி தலைவர் சலாமத் அலி வரவேற்புரை நிகழ்த்தினார். எஸ்டிபிஐ கட்சியின் இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட தலைவர் ரியாஸ் கான் மற்றும் மாவட்ட பொதுச்செயளாளர் அப்துல் ஜமீல், ராமநாதபுரம் சட்டமன்ற மேற்கு தொகுதி தலைவர் பீர் மைதீன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று உரையாற்றினார்கள். இறுதியாக எஸ்டிபிஐ கட்சியின் தேவிபட்டினம் நகர் தலைவர் ஹாஜி அலி நன்றியுரை கூறினார்.

உதவிக்கரம் நீட்டுங்கள்..