Home செய்திகள் மதுரைக்கு புதிய ஆட்சித்தலைவா்

அரியலூர் மாவட்ட ஆட்சியராக இருந்த வினய் மதுரை மாவட்ட ஆட்சியராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.கடந்த 6 மாதங்களில் மதுரை மாவட்டத்திற்கு 4 ஆட்சியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மதுரை செய்தியாளர் கனகராஜ்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!