வேலம்மாள் பொறியியல் கல்லூரி மற்றும் வேலம்மாள் பள்ளியில் நீட் தேர்விற்காக பெற்றோருடன் வந்த மாணவர்கள்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா திருப்பரங்குன்றம் அருகே உள்ள விரகனூர் வேலம்மாள் பொறியியல் கல்லூரி மற்றும்வேலம்மாள் வித்யாலயா பள்ளியில்நீட் தேர்வுக்கான தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது .பல்வேறு ஊர்களில் இருந்து வந்த மாணவர்கள், மாணவிகள் காலை 8 மணி முதல் பள்ளி மற்றும் பொறியியல் கல்லூரிக்கு வந்தனர்.ஆனால் காலை 11.30 மணி முதல் தேர்வு எழுதும் மையத்திற்குள் அனுமதி என்பதால் அவர்கள் வெளியிலேயே காத்து இருக்க வைக்கப்பட்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்