Home செய்திகள் மூக்கையா தேவர் சிலைக்கு அதிமுக சார்பில் மாலையணிவித்து மரியாதை.

மூக்கையா தேவர் சிலைக்கு அதிமுக சார்பில் மாலையணிவித்து மரியாதை.

by mohan

அகில இந்திய பார்வர்டு பிளாக் மூத்த தலைவர் பி.கே. மூக்கையா தேவர் நினைவு நாளை முன்னிட்டு, மதுரை அரசரடியில் உள்ள அவரது சிலைக்கு, மதுரை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில், துணைச் செயலர் வில்லாபுரம் ராஜா, எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளரும் மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் எம் எஸ் பாண்டியன், பொருளாளர் அண்ணாதுரை தலைமையில் திரளான அதிமுக தொண்டர்கள், மகளிர் அணியினர் பங்கேற்று, பி .கே. மூக்கையா தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com