திமுகவில் இணைந்தனர் மாற்றுக் கட்சியினர்.

திருமங்கலம் தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் திருப்பரங்குன்றம் கிழக்கு ஒன்றிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக முன்னாள் ஒன்றிய செயலாளர் ஆலங்குளம் செல்வம் தலைமையில் சுமார் 200 பேர் அமமுக கட்சியில் இருந்து விலகி திமுகவில் முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் முன்னிலையில் திமுக வில் இணைந்தனர் இதில் முன்னால் எம் எல் ஏ முத்துராமலிங்கம் மாநில பொதுகுழு உறுப்பினர் சிவமுருகன் திருமங்கலம் நகர செயலாளர் முருகன் திமுக மா.வ.து அமைப்பளர் தங்கச்சாமி மற்றும் ஐ டி பிரிவு பிரபு சேடபட்டி முத்து உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

உதவிக்கரம் நீட்டுங்கள்..