
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகாவிற்குடபட்டஊராட்சி தலைவர்கள்.மற்றும் அலுவலர்களுக்கான சிறப்பு கொரான தடுப்பு முகாம் பயிற்சி நடைபெற்றது.திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் பிரேம் ராஜன் .வட்டார வளர்ச்சி அலுவலர் உதயகுமார்.திருப்பரங்குன்றம் வட்டார மருத்துவர் டாக்டர் சிவகுமார்.வட்டார மேற்பார்வையாளர் தங்கசாமி மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் ஆண்டனி ஜெயக்குமார் மற்றும் 38 ஊராட்சிமன்ற தலைவர்கள் அலுவலர்களூக்கானகொரான சிறப்பு பயிற்சி முகாமில் 60க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.இதன் மூலம் திருப்பரங்குன்றம் பகுதியிலுள்ள ஒவ்வொரு ஊராட்சியிலும் அனைவருக்கும் தடுப்பூசி போடும் திட்டத்தின் மூலம் செயல்படுத்த அறிவுறுத்தப்பட்டது.18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடும் திட்டத்தின் மூலம் கொரானாதொற்று இல்லாத ஊராட்சியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது..
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.