
குழந்தை நட்சத்திரம் சிலம்பரசி பிறந்தநாள் விழா தமிழ் சினிமா நடிகர்கள் சங்கம் சார்பில் பொதுச்செயலாளரும், நடிகருமான சி.எம். வினோத் தலைமையிலும், நடிகை ஆண்டிப்பட்டி தனலட்சுமி முன்னிலையில் குழந்தை நட்சத்திரம் சிலம்பரசி பிறந்தநாள் விழா மிக மிகக் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தினராக குறும்பட இயக்குனரும் நடிகரும் சமூக சேவகருமான டாக்டர் ஜெ.விக்டர் கலந்து கொண்டார். விழாவில் நடிகை ராஜேஸ்வரி, சிலம்பு வேல் பாண்டியன், அனு, ஜமுனா, தரணி, சிவா மற்றும் பலர் கலந்து கொண்டனர். முதியோர் இல்லத்திற்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவை ஒளிப்பதிவாளர் செந்தில் நாதன் ஏற்பாடு செய்தார்…
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.