சிம்மக்கல் பகுதியில் புதிதாக வைக்கப்பட்ட வெங்கல சிலை வா உ சி திருவுருவச்சிலைக்கு அமைச்சர் திறந்து வைத்தார்.

மதுரை சிம்மக்கல் பகுதியில் புதிதாக வைக்கப்பட்ட வெங்கல சிலை வா உ சி திருவுருவச்சிலைக்கு அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார் இதில் மதுரை ஆதீனம் கலந்து கொண்டார் வெள்ளாளர் கலந்து கொண்டார் முன்னேற்ற கழகத்தினர் அன்னலட்சுமி கணேசன் மதுரை மாவட்ட செயலாளர் புல்லட் ராம்குமார் ஆகிய நிர்வாகிகள் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டத.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்