திருமங்கலம் மாணவர் ஆணழகன் போட்டியில் மிஸ்டர் இந்தியா ஆனழகன் முதல் இடம் பிடித்து கேடயம் பெற்றுள்ளார்.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்த அருணா லோகேஸ்வரன் தேசிய அளவிலான ஆணழகன் போட்டியில் முதல் இடம் பிடித்து சாதனை புரிந்துள்ளார் .15 ஆகஸ்ட் சுதந்திரதினத்தை முன்னிட்டு கோவை கணபதியில் தனியார் மண்டபத்தில் தேசிய அளவிலான ஆணழகன் போட்டி நடைபெற்றது .

இதில் ஏராளமான இளைஞர்கள் ஆர்வமுடன் பங்கேற்றுள்ளனர். இதில் திருமங்கலத்தை சேர்ந்த முருகன் மகன் அருணா லோகேஸ்வரன் இவர் கடின உழைப்பால் உடற்பயிற்சியாளர் ராமநாதன் கடன முயர்ச்சிய தேசிய அளவிலான ஆணழகன் போட்டி இந்தியா பிட்னஸ் பெடரேஷன் நடத்தியுள்ளதில் பங்கேற்று வெற்றிக்கு அவரது பங்கை உக்கபடுதியுள்ளார்.இதில் ஜூனியர் 55 கிலோ மிஸ்டர் இந்தியா பதக்கத்தையும் ஜீனியர் 55 கிலோ இரண்டாம் கேடயத்தையும் வென்றுள்ளார். ஊக்க பரிசையும் பெற்று இதனை தொடர்ந்து போட்டியில் வென்ற அருனாலோகேஸ்வரன்க்கு திருமங்கலம் பகுதியில் அவருடைய நண்பர்கள் வரவேற்ப்பை மேள தாளங்களுடன் திருமங்கலம் வீதியில் உற்சாகத்துடன் வரவேற்றனர்.

.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்