தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் திருமங்கலம் யூனியன் அலுவலகம் முன்பு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் இன்று திருமங்கலம் யூனியன் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் மதுரை மாவட்ட ஊழியர் சங்க இணைச் செயலாளர் சந்திரன் மற்றும் தமிழக நூலகத்துறை இளங்கோ சத்துணவுத் ஊழியர் கண்ணன் ஆகியோர் பங்கேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின் வாயிலாக பழைய பென்ஷன் திட்டத்தை கொடுத்து புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்யுமாறு பெட்ரோல் விலை குறைக்கவும் சம்பள டி ஏ பல அம்ச கோரிக்கையை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்