
மதுரை செல்லூர் பாலம் ஸ்டேசன் ரோடு மின்வாரிய அலுவலக வளாகத்தில், சமூக ஆர்வலர் சங்கரபாண்டியன், மின்கட்டணம் கொரோனா காலத்தைவிட அதிகமாக மின்கட்டணம் வீடுகளுக்கு வசூலிக்கப்படுவ தால், மின்வாரியம் மாதந்தோறும் கணக்கெடுப்பு நடத்தி, மின்கட்டணம் செலுத்தும் முறையை விரைந்து அமுல்படுத்தக்கோரியும்,மின்வாரியத்தின் மின்கட்டண கொள்ளையில் பொதுமக்களை ஏமாற்றும் காரணங்களை கூறுவதைக் கண்டித்து, காதில் பூ வைத்தும் பொதமக்களின் பொருளாதாரத்தை உணர்த்தும் விதமாக கையில் திருவோட்டுடன், கோரிக்கை அட்டை ஏந்தி நூதனமுறையில் மின்கட்டணம் செலுத்தி, அரசின் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தினார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.