
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் பி.சி.எம் நகர் 2-வது தெருவில் இராஜகோபால் 45 அவர் தனியார் நிறுவனத்தில் டிரைவராக பணிபுரிகிறார். இவரது மனைவி ஆதிலட்சுமி திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிகிறார். நேற்று இரவு இவர்கள் வேலைக்கு சென்று இருந்தபோது அவரது வீட்டை உடைத்து பணம் நகையை திருட முயற்சி முயற்சித்துள்ளனர் சத்தம் கேட்டு அருகில் உள்ள அவர்கள் வந்து பார்த்த போது அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். ஆனால் பணம் நகை எதுவும் இல்லாததால் அவர்கள் அங்கிருந்து தப்பிவிட்டனர் தகவலறிந்து வந்த திருமங்கலம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.இந்த மாதிரியான சம்பவம் திருமங்கலத்தில் அடிக்கடி நடந்து கொண்டுதான் இருக்கிறது இதனை சரி செய்து காவல் அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறுகின்றனர் பொதுமக்கள்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.