முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 3 ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு சிலைக்கு திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் மாலை வைத்து மரியாதை.

மதுரையில் திமுக கட்சியின் தலைவர் தமிழக முன்னாள் முதல்வர் மு கருணாநிதி 3 ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் திமுக அதன் கூட்டணி கட்சி தலைவர்கள் நிர்வாகிகள் சிலைக்கு மற்றும் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகிறார்கள் இந்த நிலையில் மதுரை சிம்மக்கல் உள்ள அவரது முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலைக்கு சார்பில் திமுக தொழிற்சங்கம் அதன் செயலாளர் கருணாநிதி தலைமையில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெயராமன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் தெற்கு மாவட்ட வழக்கறிஞர்கள் அணி துணை அமைப்பாளர் ஜெயபிரபா ஜெய பிரியா ஆகியோர் தலைமையில் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் அரசு வழக்கறிஞராக வீர கதிரவன் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சிகள் திமுக அனைத்து நிர்வாகிகள் பொதுமக்கள் அவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்…

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்