
மதுரை சமூகச் சிந்தனையாளர்களும் மனித உரிமைப் போராளியுமான ஆதிவாசி மக்களின் நீதியின் குரலாக அருள் தந்தை ஸ்டேன் சுவாம கடந்த ஆண்டு தேசிய புலனாய்வு முகமை அவர் கைது செய்யப்பட்டார் பின்னர் மும்பைக்கு அழைத்து வந்து சிறையில் அடைக்கப்பட்டார் அவர் சிறையில் மரணமடைந்தார் நாடு முழுவதும் அவருக்கு ஆதரவாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது அவரது அஸ்தி தமிழகத்துக்கு வந்தது தமிழகம் முழுவதும் நினைவு அஞ்சலி கூட்டங்கள் நடைபெற்றது இதை அடுத்து மதுரைக்கு அவர் அஸ்தி வந்தது மதுரை சென் மேரிஸ் சர்ச் வைக்கப்பட்டு அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு பள்ளி மைதானத்தில் நினைவு அஞ்சலி மற்றும் வீரவணக்கம் நாள் நிகழ்ச்சி கூட்டம் தூய மேரியின் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பேராயர் அந்தோணி பாப்புசாமி அவர் தலைமையில் அந்த அஸ்தி வைக்கப்பட்டு முக்கிய பிரமுகர்கள் அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் பள்ளி மாணவ மாணவர்கள் அஞ்சலி செலுத்தினர் இந்த நிகழ்ச்சியில் திமுக காங்கிரஸ் மற்றும் மக்கள் விடுதலை கட்சி தலைவர் முன்னாள் எம்எல்ஏ முருகவேல் ராஜ் மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் புதூர் பூமிநாதன் மற்றும் பல்வேறு அமைப்பினர் இந்த வீரவணக்கம் நிகழ்ச்சி கலந்து கொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.