அரசு பள்ளி மாணவிகள் வரைந்த ஓவியம்.

மதுரை கல்மேடு கிராமத்தில் அரசுப் பள்ளி மாணவிகள் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின், 6-ம் ஆண்டு நினைவு நாள் அஞ்சலி செலுத்த, நமது கலாம் சமூக நல அறக்கட்டளை சார்பாக, மாணவிகள் புனிதா, ஸ்ரீ பவித்தரா, ஸ்ரீ பிரித்தா ஸ்ரீ, ஆகியோர், நவதானியத்தில் கலாம் ஓவியம் வரைந்து அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்வில், டாக்டர்ஆ.மாயகிருஷ்ணன்,கே.ராஜா, கருப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்