முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களின் ஆறாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு தேசிய கலாம் மாநாடு நடைபெற்றது.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா குடியிருப்பு பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களின் ஆறாம் ஆண்டு நினைவு தினம் கொண்டாடப்பட்டது.இதனை ஒட்டி சர்வ தேச ஐக்கிய கலாம் அறக்கட்டளை சார்பில் பேசிய கலாம் மாநாடு நடைபெற்றது.இதில் மாணவர்கள் 33 பேர் ஆர்வமுடன் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் உருவத்தை தங்கள் கைகளில் டாட்டு உருவம் பதித்துக்கொண்டனர்.ஒரு சாதனை முயற்சியாக அப்துல் கலாம் உருவம் 30 நிமிடத்தில் 33 பேர் டாட்டு பதித்துக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

உதவிக்கரம் நீட்டுங்கள்..