மதுரை அருகே டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்கள் கொள்ளை:

மதுரை பனையூர் அருகே டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள்கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.மதுரை அருகே பனையூரில் உள்ளஅய்யனார்புரம் டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் வரதராஜன் புகாரில் பேரில், போலீசார் வழக்கு ப்பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

உதவிக்கரம் நீட்டுங்கள்..