மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் வரும் ஜூலை 30-ஆம் தேதி வரை நீட்டிப்பு.

மதுரை மாவட்டம் மதுரை காமராசர் பல்கலைகழகத்தில் 2020 _21 ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது .இதில் கொண்டான் பெருந்தொற்று காரணத்தினால் குறுகிய காலம் என்பதால் மாணவர் சேர்க்கை குறைவாக நடைபெற்றுள்ளது.இதனைத் தொடர்ந்து பல்கலைக்கழக நிர்வாகம் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வரும் ஜூலை 30ம் தேதி தேதி வரை கால அவகாசம் அளித்து மாணவர் சேர்க்கைக்கு நீட்டிப்பு அளித்துள்ளது.இதனை பயன்படுத்தி மாணவர்கள் வரை மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் வரும் 2020 21 ஆம் ஆண்டிற்கான இளங்கலை. முதுகலை பட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தற்போது நடைபெற உள்ளதால் பயன்படுத்திக் கொள்ளுமாறு பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

உதவிக்கரம் நீட்டுங்கள்..