
தமிழ் மாதங்களில் ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் ஆகும். ஆடி வெள்ளி மற்றும் இன்று பௌர்ணமியும் ஒரே நாளில் வந்திருப்பதையொட்டி,தமிழகத்தில் உள்ள அம்மன் கோவில்களில் பெண்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.இதை அடுத்து உலக புகழ்பெற்றமதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அதிகாலை முதலே பக்தர்கள் இதுவரை தொடங்கினர்.இதனால் ,பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று மதுரை மீனாட்சி அம்மன் சாமி தரிசனம் செய்தனர்.மேலும் ,கோவில் நிர்வாகம் பாதுகாப்பு பக்தர்கள் வேண்டிய அனைத்து வசதிகளும் ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.