
மதுரை மாநர காவல் துறை தல்லாகுளம் சரக உதவி ஆணையர் சேகர் தலைமையில் இரவு ரோந்துப் பணியில், நெடுந்தூரம் செல்லும்கனரக வாகனங்கள், மற்றும் லாரிகளின், ஓட்டுநர்களுக்கு, தண்ணீர் கொடுத்து முகம் கழுவச்செய்து, பிஸ்கட் , டீ வழங்கி, சற்று நேரம் ரிலாக்ஸ் செய்ய செய்து ,மாஸ்க் கொடுத்து பாதுகாப்பான பயணத்திற்கு அறிவுரை கூறி வாழ்த்தி அனுப்பிவைத்தனர்
வாகன ஓட்டுநர்கள், காவல் துறையினரின் வித்தியாசமான அணுகுமுறையை பாராட்டி சென்றனர் மேலும் இரவு ரோந்துப்பணி ,மற்றும் செக்போஸ்ட் காவலர்களுக்கும், பிஸ்கட் ,டீ வழங்கி புத்துணர்ச்சியுடன், பணி செய்யவும் வாகன சோதனையின்போது பொதுமக்களிடம் அன்புடனும் விழிப்புணர்வுடனும்பணி செய்ய கேட்டு கொள்ளப்பட்டது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.