
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே குட்லாடம்பட்டி யில் அமைந்துள்ள அண்ணாமலையார் தியான மண்டபத்தில் மாணிக்க வாசகர் குருபூஜை நடந்தது.இதனையொட்டி மாணிக்கவாசகருக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து ராஜபாளையம் சிவபக்தர்கள் திருவாசகம் பாடினர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அண்ணாமலையார் கோயில் நிர்வாகி கோபிநாத் மற்றும் அவரது மனைவி டாக்டர் ராஜேஸ்வரி ஆகியோர் செய்திருந்தனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.